ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று (நவ்.3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியல் சூழ்நிலை மற்றும் குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கனவே ஆளுநரிடம் நேரில் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில், மாநிலத்தின் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி

✕
✕