ரயிலில் `முதலிரவு’ அலங்காரம் TTE அதிரடி சஸ்பெண்ட்

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில், புதுமண தம்பதிக்காக `ஹனிமூன்’ அலங்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டிடிஇ (TTE) உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் ஜால்னா ரயில் நிலையத்தில் அனுமதியின்றி ரயிலுக்குள் நுழைந்து அலங்காரம் செய்த கலைஞர் மீது ரயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி