டிரம்ப் சொன்னது சரிதான்: ராகுல் காந்தி

இந்திய பொருளாதாரம் 'செயலற்றது' என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருப்பது சரி தான் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம், 'செயலற்ற பொருளாதாரமாக' மாறிவருவதை, பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சரை தவிர உலகில் அனைவரும் அறிந்திருக்கின்றனர். அதானிக்காக நாட்டின் பொருளாதாரத்தை பாஜக சிதைத்துள்ளது. போர்நிறுத்தத்தை வர்த்தகத்துடன் தொடர்புபடுத்தி பேசிய டிரம்ப்புக்கு மோடி பதிலளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

நன்றி:ANI

தொடர்புடைய செய்தி