ஈரான் ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் போர் மூளும் என ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானுடனான ஒப்பந்தங்கள் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை அமெரிக்க படைகள் அங்கேயே முகாமிட்டிருக்கும் என்றும், ஒருவேளை ஒப்பந்தம் மீறப்பட்டால் இதுவரை உலகம் கண்டிராத கடும் தாக்குதல்கள் தொடங்கும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அணு ஆயுத தடை மற்றும் ஹார்முஸ் நீரிணை திறப்பு உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி