இந்தியா மீதான வரி குறைப்பு.. கையெழுத்திட்டார் ட்ரம்ப்!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்தியா மீண்டும் ரஷ்ய எண்ணெய் வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த மொத்த வரி 50% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி