டிரம்ப் கொள்கையால் அமெரிக்காவில் விமான சேவைகள் முடக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அடுத்த ஆண்டுக்கான நிதி விடுவிக்கப்படாமல் அரசு துறைகள் முடங்கியுள்ளன. இதனால், அத்தியாவசிய துறைகளில் பணிபுரியும் 7 லட்சம் ஊழியர்கள் ஒரு மாதமாக சம்பளமின்றி பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, சுமார் 50% ஊழியர் பற்றாக்குறையால் அமெரிக்காவில் உள்ள 40 முக்கிய விமான நிலையங்களில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி