ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் இறுதி எச்சரிக்கை!

"ஈரானிடம் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை முன்வைக்கவுள்ளோம்; அதை ஏற்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் அனைத்தும் அமெரிக்காவால் தகர்க்கப்படும்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், "அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை பாகிஸ்தான் சென்று இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடத்துவர், அதன்பின் பேச்சுவார்த்தைக்கே இடமிருக்காது" எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி