இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இருநாட்டு உறவு மற்றும் வர்த்தகம் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, அதிபர் டிரம்ப் சார்பில் பிரதமர் மோடியை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அவர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய சந்திப்பு அமைந்துள்ளது.