போரை தீவிரப்படுத்திய ட்ரம்ப்.. மீண்டும் சிலிண்டர் விலை உயர்கிறது?

ஈரானை முற்றிலும் அழிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் போர் பதற்றம் உச்சமடைந்துள்ளது. இதனால் பெட்ரோல், சிலிண்டர் தட்டுப்பாடு மீண்டும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாட்டில் எல்.பி.ஜி (LPG) தட்டுப்பாடு இல்லை என்றும், பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல் செயல்படுவதாகவும் மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி