இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளதால், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (நவ., 10) அவர் கூறுகையில், 'இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருக்கிறது. இரு நாட்டு உறவை மேம்படுத்த அமெரிக்க தூதர் செர்ஜியோ உதவுவார்' என்று தெரிவித்தார். இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 50% வரி விரைவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி