ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் 500% வரி: டிரம்ப் அறிவிப்பு

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது 500% வரி விதிக்கும் செனட் மசோதாவை ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் போருக்கான நிதியுதவியை குறைக்கவே, அந்நாட்டுடன் வணிகம் செய்யும் பிற நாடுகளுக்கு இதுபோன்ற கடுமையான வரி விதிப்புகள் வழிவகுக்கும் என்று அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதை சுட்டிக்காட்டி, இந்தியாவுக்கு 50% வரியை அமெரிக்கா விதித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி