தவெகவினர் இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கரை இரண்டாவது முறையாகச் சந்தித்தனர். ஏற்கெனவே இன்று பிற்பகலில் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் வந்த விஜய், சட்டமன்றத் தேர்தலில் தவெக, காங்கிரஸ் ஆதரவுடன் 113 உள்ளதை சுட்டிக்காட்டி ஆட்சியமைக்க ஆதரவு கோரியிருந்தார். இதையடுத்து 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வேண்டும் என ஆளுநர் கூறியதாக தகவல் வெளியானது. ஈலையில், இரண்டாவது முறையாக ஆளுநரை தவெகவினர் சந்தித்துள்ளனர்.
நன்றி: பாலிமர்