தவெக தலைவர் விஜய், தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து திருப்பூர் நோக்கி இன்று (ஏப்.14) காலை விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை கண்ட செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகத்துடன் குரல் எழுப்பவே, மீண்டும் திரும்பி வந்து புன்னகையுடன் 'ஹாய்' சொல்லிவிட்டு சென்றார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நன்றி:பாலிமர்