இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவர் ரூ. 6 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வில்லனாக நடித்த அர்ஜூன் ரூ.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?