த்ரிஷா மிகவும் நல்லவர்.. சர்டிபிகேட் கொடுத்த நடிகை குஷ்பு

நடிகை த்ரிஷா மிகவும் நல்ல மனம் கொண்டவர் என்றும், அவர் தங்களது குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர் என்றும் நடிகை குஷ்பூ நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், "த்ரிஷா என் குழந்தைகளுடன் மிகவும் நெருக்கமாக பழகுவார். என் மகளின் திருமணத்தின் போது கூட, எங்கள் வீட்டிலேயே நான்கு நாட்கள் தங்கி இருந்தார். அதுதான் த்ரிஷா; அவர் எப்போதும் அன்பும் பாசமும் நிறைந்த மனிதர்" என்று குஷ்பூ பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி