நமது வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்தால் வயிற்று வலி, வீக்கம், வாயு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்கள் வளரும்போது, அது குடல் ஆரோக்கியத்தைப் மிக மோசமாக பாதிக்கும். இது புற்றுநோய் ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. வறுத்த, பொரித்த, பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடுவதால் வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரிக்கும்.