முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் திருமாவளவன் அஞ்சலி

இலங்கை: யாழ்ப்பாணத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று (நவ., 13) அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், லட்சக்கணக்கான நம் சொந்தங்கள், அப்பாவி மக்கள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இடம். வீரர்கள் கண்ட கனவு, தமிழர்களுக்கென தாயகம் என்பதாகும். சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு அதனை வென்றெடுப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் வீர வணக்கம் என்று உருக்கமாக தெரிவித்தார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி