உலகளவில் டிரெண்டிங்: இமயமலைக்கு முதல் இடம்

உலகளவில் டாப் டிரெண்டிங் சுற்றுலா தலங்களின் பட்டியலில் (2026), இமயமலை முதலிடத்தை பிடித்துள்ளது. திரில், இயற்கை, கலாசாரம், ஆன்மிகம் என அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதால், உலகளாவிய சுற்றுலா பயணிகள் இமயமலைக்கு வர ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சிட்டிக்கு டூர் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி, இயற்கை வளமிக்க இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலைக்கு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதையே இந்த செய்து உணர்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி