சுற்றுலா செல்ல ஏற்ற இந்திய ரூபாய் மதிப்பு அதிகமுள்ள 10 நாடுகள்!

வெளிநாட்டுப் பயணம் என்றாலே அதிக செலவு என்றில்லாமல், ரூபாய் மதிப்பு வலுவாக உள்ள நாடுகளில் குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல முடியும். வியட்நாம், இந்தோனேசியா, நேபாளம், இலங்கை, கம்போடியா, மியான்மர், பராகுவே, ஹங்கேரி, தான்சானியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் கரன்சி மதிப்பு சாதகமாக இருப்பதால் உணவு, தங்குமிடம், போக்குவரத்துச் செலவுகள் குறைவாக இருக்கும்; இவை பட்ஜெட் பயணிகளுக்கு ஏற்றவை.

தொடர்புடைய செய்தி

✕
✕