சனிப்பெயர்ச்சி.. மேஷ ராசியினருக்கு நல்ல செய்தி

ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். தற்போது கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கும் சனி, பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். இதனால் மேஷ ராசியினருக்கு இந்த விஷயங்கள் நடக்கவிருக்கிறது. 1. சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு வரும். 2. கடன்களை அடைப்பீர்கள் . இத்தனை காலம் நிலவிய கடன்களுக்கு முடிவு வரும். 3. முக்கியமாக பண ரீதியாக நிலவி வந்த பிரச்சனைகள் சரியாகும். ஆனால் அதே சமயம் ஆரோக்கிய ரீதியாக குறைபாடுகள் ஏற்படலாம். 4. வயிற்று பிரச்சனை ஏற்படலாம். 5.அக்டோபருக்கு பின் திருமண விவகாரங்களுக்கு முயற்சி எடுக்கலாம். அதற்கு முன் திருமணத்திற்கு முயன்றால் பலன் அளிக்காது. 6. வேலை மாற்றங்கள் இடமாற்றங்களுக்கு வாய்ப்பு உண்டு.

தொடர்புடைய செய்தி