ஒரு திருநங்கைக்கு எதிராக கூட்டாக ஒன்று திரண்ட திருநங்கைகள் (Video)

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவிகள் குறித்து இழிவாக பேசும் திருநங்கை மந்த்ரா மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கைகள் நேற்று (நவ. 11) புகாரளித்தனர். இதன் போது நூற்றுக்கணக்கான திருநங்கைகள் ஒரே இடத்தில் திரண்டு கத்தி கூச்சலிட்டனர். திருநங்கை மந்த்ரா மிகவும் மோசமாக பேசி பல திருநங்கைகளின் மனதை புண்படுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி