"3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்".. தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வருண்குமார் ஐபிஎஸ் ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த விக்ரமன் ஐபிஎஸ், சிபிசிஐடி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆளுநர் மாளிகை முகாம் எஸ்.பி.யாக இருந்த ரகுபதி ஐபிஎஸ், பள்ளிக்கரணை காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி