தாம்பரம் அருகே ரயில் எஞ்சின் தடம்புரண்டு விபத்து

சென்னை தாம்பரம் அருகே இன்று (ஜூன் 13) ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் எஞ்சின் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து எஞ்சினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நன்றி: News18

தொடர்புடைய செய்தி