மகாராஷ்டிராவில் ரயில் விபத்து - 11 பேர் பலி

மகாராஷ்டிராவின் ஜல்கோவானில் பெரும் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. பரண்டா ஸ்டேஷனுக்கு அருகே வந்துகொண்டிருந்த போது, புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பற்றியதாக வெளியான தகவலால், பயந்துபோன பயணிகள் ரயிலில் இருந்து குதித்துள்ளனர். அப்போது எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மோதியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

Thanks: Spark Media

தொடர்புடைய செய்தி