மகன் இறந்த சோகம்.. விபரீத முடிவு எடுத்த பெற்றோர்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த வேலுச்சாமி (53) - தீபா (40) என்ற தம்பதி, கடந்த ஏப்ரலில் சிமெண்ட் ஓடு உடைந்து விழுந்து உயிரிழந்த அவர்களது மகன் பிரதீப்பின் (22) இழப்பை தாங்க முடியாமல் விபரீத முடிவை எடுத்துள்ளனர். இருவரும் நேற்று (ஜூலை 30) காலை, "நாங்களும் செத்து போகிறோம்" என உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துள்ளனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக கவுந்தப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி