கோயில் விழாவில் துயரம்.. மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நடைபெற்ற கோயில் விழா மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழாவிற்காக ஒலி அமைப்புகளை செய்துகொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், மைக்கை சரி செய்யும்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி