சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அரசுப்பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் காலாபட்டு பகுதியை சேர்ந்தோர் மரணம் அடைந்தனர். 
இன்று காலை (மே 17) நடந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இருசக்கர வாகனம் அப்பளமாக நொறுங்கியது.

தொடர்புடைய செய்தி