புனேயில் கள்ளச்சாராயம் அருந்திய 17 பேர் பலியான சோகம்

புனேயில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்த நிலையில், மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்கோடூர சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உட்பட 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 22 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி