மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்துவருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் இன்னும் சிறிது நேரத்தில் டாஸ் போடப்படும் எனத் தெரிகிறது. இப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

தொடர்புடைய செய்தி