1.Vivo T3 Ultra 5G - ரூ.33,999/- (Flipkart)
2. Oneplus Nord 4 5G - ரூ.29,999/- (Oneplus Site)
3. Realme GT 6T 5G - ரூ.34,999/- (Flipkart)
4. Poco F6 5G - ரூ.24,999/- (Flipkart)
பல நிறுவனங்கள் வருட இறுதியை முன்னிட்டு ஸ்மார்ட் போன்களுக்கு விலை குறைப்பை அறிவிக்கும் என்பதால் இந்த போன்களின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.