கேஸ் சிலிண்டர் e-KYC நிறைவு செய்ய நாளையே கடைசி நாள்

எல்பிஜி சிலிண்டர்களுக்கான e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான அவகாசம் நாளையுடன் (ஆக. 23) முடிவடைகிறது என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த சரிபார்ப்பை முடிக்காவிட்டால் மானியம் நிறுத்தப்படும் என்றும், வீட்டு உபயோக விலையில் சிலிண்டர் கிடைக்காமல் வணிக விலையில் அதிக கட்டணம் செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் உடனடியாக e-KYC-யை நிறைவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி

✕
✕