தமிழகத்தில் தக்காளி விலை ரூ.100 தொட்டது.. மக்கள் அதிர்ச்சி

கொடைக்கானலில், ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 80 முதல் 100 வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர் கனமழையால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரும் வரத்து குறைந்ததே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. தக்காளியின் விலை சுமை உணவக உரிமையாளர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி