தக்காளி சாகுபடி: நாதக வெளியிட்ட பலே திட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நாதக தனது ஆட்சி செயற்பாட்டு வரைவு திட்டத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறது. தக்காளி சாகுபடியை மேம்படுத்த மண்டல வாரியாக கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலைகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என கூறியுள்ளது. அங்கிரு்து ஜாம், சாஸ், தக்காளி பொடி தயாரித்து அரசு தயாரிப்பில் ஏற்றுமதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. நியாயமான விலை மற்றும் அரசு நேரடி கொள்முதல் செய்யும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி