போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம் விலை

தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால் விலையானது சரிந்துள்ளது. இதன் படி ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய்க்கு 6 முதல் 7 கிலோ வரை தக்காளி கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு போட்டியாக பெரிய வெங்காயத்தின் விலையும் சரிந்துள்ளது. ஒரு கிலோ 18 முதல் 25 ரூபாய் என தரத்திற்கு ஏற்ப விற்பனையாகிறது. 100 ரூபாய்க்கு 5 முதல் 6 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி