வாகனம் நிறுத்தாமல் சுங்கக் கட்டணம்: மார்ச் முதல் புதிய முறை அமல்!

சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறை அடுத்த ஆண்டு மார்ச் முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். செயற்கைக்கோள், ஏஐ மற்றும் பாஸ்டேக் இணைந்த இத்தொழில்நுட்பப் பணிகள் ஆண்டிறுதிக்குள் 70% நிறையும். ஆண்டுக்கு 71 கோடி மணிநேரமும், 56 கோடி லிட்டர் எரிபொருளும் வீணாவது இதனால் தவிர்க்கப்படும்.

தொடர்புடைய செய்தி

✕
✕