இன்று (செப்.14) உலக முதலுதவி தினம்.! | World First Aid Day 2024

உயிர்களை காப்பாற்றுவதில், முதலுதவியின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை ‘உலக முதலுதவி தினம்’ கொண்டாடப்படுகிறது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உயிர்களை காப்பாற்றுவதற்கான அத்தியாவசிய பயிற்சியை தனி நபர்களுக்கு அளிப்பதையும் இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இன்று (செப்.14) ‘உலக முதலுதவி தினம்’ கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி