இன்றைய முக்கிய செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது MLA பதவியை ராஜினாமா செய்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கவுகாத்தி டெஸ்ட்டில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. செங்கல்பட்டு, கடலூர், நாகை உட்பட 6 மாவட்டங்களுக்கு நவம்பர் 29ல் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் டிச.5ல் தவெக தலைவர் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி, டிஜிபியிடம் தவெக கடிதம் அளித்துள்ளது. இந்தியாவும் ஒரு தனிப்பட்ட கொள்கை, கலாச்சாரத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல என முதல்வர் ஸ்டாலின் கருத்து.

தொடர்புடைய செய்தி