இன்றைய முக்கிய செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல். கரூர் 41 மரண வழக்கில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனாவிடம் 2வது நாளாக இன்று CBI விசாரணை நடக்கிறது. எத்தியோப்பியாவில் 10,000 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹெலி குப்பி என்ற எரிமலை வெடித்ததில் அதன் புகைகள்இந்தியாவை நோக்கி வருகிறது. வெற்றிமாறனின் அரசன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். டிச.30ல்  கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி