தேமுதிக யாருடன் கூட்டணி என இன்று (ஜனவரி 9) மாலை பிரேமலதா அறிவிக்க உள்ளார். கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திமுகவால் அளிக்கப்பட 500 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.