இன்றைய முக்கிய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடித்து வருவதால், சென்னையில் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 'டிட்வா' புயல் தாக்கத்தால் தமிழ்நாட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த முடியாது என்றும், பொதுக்கூட்டம் நடத்தலாம் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார். தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.96,320-க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி