இன்றைய மின்தடை அறிவிப்பு

திருச்சி: கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று (ஜுலை 30) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், கோணக்கரை, முதலியார் தெரு, பஞ்சவர்ணசுவாமி கோவில் பகுதி, டாக்கர் ரோடு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி,காமாட்சியம்மன் கோவில் தெரு, பணிக்கன் தெரு, காளையன் தெரு, தியாகராஜ நகர், லிங்கம் நகர், சுப்ரமணிய நகர், குழுமணி ரோடு, பெரியார் நகர், காவேரி நகர், ஜெயராம் நகர், மல்லாச்சிபுரம், வைரம் நகர், சோழராஜபுரம் மற்றும் பாளையம் பஜார் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

விழுப்புரம்: பூத்தமேடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஜுலை 30) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சோழகனூர், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்தூர், அதனூர், பூத்தமேடு, ஒரத்தூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அய்யங்கோவில்பட்டு, அய்யூர்அகரம், கொய்யாத்தோப்பு, பி.மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

திருவாரூர்: வடுவூர், கோவில்வெண்ணி, எடமேலையூர் கிராமங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி இன்று (ஜுலை 30) நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் சாத்தனூர், நெய்வாசல், வடுவூர், மாணிக்கமங்கலம், கருப்ப முதலியார் கோட்டை, புலவராயன் குடிக்காடு, சோனாபேட்டை, அவளிகநல்லூர், முனியூர், சித்தமல்லி, முன்னவால் கோட்டை, காலாசேரி, சேர்மாநல்லூர் நத்தம் ஆதனூர் கொட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மதுரை: திருமங்கலம் மின்கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக இன்று (ஜுலை 30) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சாத்தங்குடி காண்டை, கிழவனேரி, திரளி, மேலக்கோட்டை, நடுக்கோட்டை, கூடக்கோயில், கரடிகல், குன்னத்தூர், திருவள்ளுவர் நகர், தோப்பூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆஸ்டின்பட்டி, தனக்கன்குளம், சந்தையூர், மதக்கரை, அத்திப்பட்டி, சாப்டூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

சென்னை: மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜுலை 30) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தி.நகர், அடையார், போரூர், சேத்துப்பட்டு, பல்லாவரம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜுலை 30) காலை 9 மணி முதல், பூதமேதூர், சோழனூர், சோழன்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்தூர், ஆத்தனூர், பூதமேடு, ஒரத்தூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், ஐயூரகரம், கொய்யாத்தோப்பு, மேட்டுப்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

விருதுநகர்: பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜுலை 30) காலை 9 மணி முதல், வட்ராப் வட்ராப் - பிலவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், வட்ராப், மாத்தூர், மகாராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், எஸ்.கொடிகுளம் எஸ்.கொடிகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஏ. துலுக்கபட்டி ஏ.துலுக்காபட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி