இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச., 27) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில துணை மின் நிலைய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் தடைபடும்.

தொடர்புடைய செய்தி