பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (மே 22) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர், சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சில இடங்களில் மாலை 5 மணி வரை