இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (மே 21) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, நாமக்கல், திருவள்ளூர், தென்காசி, சென்னை, ராணிப்பேட்டை, திருச்சி, கோவை, தஞ்சை, திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்களில் மின் வினியோகம் தடைபடும். நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சில இடங்களில் மாலை 5 மணி வரை

தொடர்புடைய செய்தி