இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (நவ., 20) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி