இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (பிப்., 19) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர், நாமக்கல், 
திருப்பூர், கரூர், தருமபுரி, தேனி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சில துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி