இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (பிப்., 18) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல், அரியலூர், நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர், மதுரை, தேனி, பெரம்பலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் குறிப்பிட்ட சில துணை மின் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும். எனவே பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி