இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (பிப்., 14) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, சென்னை, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் பிற்பகரல் 2 மணி வரையும், ஒரு சில இடங்களில் மாலை 4 மணி வரையும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி