இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (நவ., 13) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை, கடலூர், சென்னை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூர், சேலம், புதுக்கோட்டை, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

தொடர்புடைய செய்தி