திருச்சி மாநகர்: காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 வரை
தமிழகத்தில் மே 4ஆம் தேதி கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) சுட்டெரித்து வருகிறது. கடந்த நாட்களில் சில மாவட்டங்களில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட்டது. இன்று சனிக்கிழமை என்பதால் பெரிதளவில் அறிவிப்பு வெளியாகவில்லை. திங்கள்கிழமை முதல் மீண்டும் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது.